வாய்ப்புகளை தட்டி பறிக்கும் சங்கரின் மகள் அதிதி சங்கர்..!! வேதனையுடன் புலம்பிய பிரபலங்கள்..!!

இயக்குனர் சங்கரின் மகள் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன். இந்த படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் அதிதி சங்கர். அந்த படத்தை தொடர்ந்து மாவீரன் இந்த திரைப்படத்திலும் நடித்துள்ளார். மேலும், இவர் முதல் திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் மதுர வீரன் என்ற பாடலை பாடியுள்ளார்.

 

அதனை தொடர்ந்து மாவீரன் படத்தில் வண்ணாரப்பேட்டையிலே என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்திருந்தாலும்.. இந்த பாடல்களை இதற்கு முன்பாக வேறு பிரபலங்கள் தான் பாட இருந்தது.

 

அந்த வகையில் முதல் பாடலை சூப்பர் சிங்கர் பிரபலம் ராஜலட்சுமி பாட இருந்தது.. இரண்டாவது பாடலை கர்ணன், குட் நைட் போன்ற படத்தில் பாடிய பாடகி மீனாட்சி தான் பாட இருந்தது. இப்படி இவரே பாடி நடித்து பலரின் வாய்ப்புகளை படித்து வருவதாக கூறப்படுகிறது…

 

Comments are closed.