அழகு தேவதையாக இருக்கும் காதல் பட சந்தியாவுக்கு இப்படி ஒரு வாழ்க்கையா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க
தமிழில் வெளியான காதல் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சந்தியா. அந்த படத்திலிருந்து இவரை அனைவரும் காதல் சந்தியா என அழைக்க தொடங்கினர். அந்த அளவிற்கு இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. காதல் திரைப்படத்தை தொடர்ந்து ஒருசில படங்களில்…