நம்ம மாகாபா ஆனந்தின் மனைவி யார் என்று தெரியுமா இதுவரை பலருக்கு தெரியாதது வைரலாகும் புகைப்படங்கள்

மாகாபா ஆனந்த் என்றாலே அனைவருக்கு டைமிங் காமெடியும், ரைமிங் பேச்சும் தான் நினைவுக்கு வரும். அதிலும், ஆர்.ஜே. மாகாபாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆர். ஜே. வாக முதன்முதலாக மூவாயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளத்தில் வேலையை ஆரம்பித்த மாகா பா இன்று தொட்டிருக்கும் உச்சம் என்பது மிகப் பெரியது .பிரபல விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் மாகாபா ஆனந்த்., பலபேர் சினிமாவில் நுழைய இவரின் உதவி பெரிய பங்காக இருந்திருக்கிறார். கொ ரோனா வைரஸ் காரணமாக ஊ ரடங்கு உத்தரவில் அனைவரும் வீட்டிலேயே மு டங்கி கிடக்கிறார்கள். ஆனால் வீட்டிலிருந்து பொழுதை கழிக்க பலரும் பல வேலைகளை செய்து வரும் வேலையில்,

சில பிரபலங்களும் இணையத்தில் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், மாகாபா ஆன்ந்த அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சில புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்

பக்கத்தில் தானும் அவரது மனைவி சுசன் ஜார்ஜ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதனைக்கண்ட ரசிகர்களும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Comments are closed.