யாரு சொன்னா நிவேதா பெத்துராஜ் க வர்ச்சி காட்டமாட்டாங்கன்னு..?? படு மோ சமாக போட்டோஷூட் நடத்தியுள்ள நடிகை நிவேதா…!! லீக்கான புகைப்படங்கள்..!! –

தமிழ் சினிமாவில் நாம் இன்று வரை பல நூறு நடிகர் நடிகைகளை பார்த்துள்ளோம். ஒரு சிலர் இன்றுவரை நிலைத்து நிற்கின்றனர். ஒரு சிலர் வந்த வண்ணம் தெரியாமல் சென்றுவிட்டனர். மேலும் பல அறிமுக நடிகைகள் ஒரு சில படங்களிலே மிகவும் பிரபலம் ஆகிவிடுகின்றனர். தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் குடும்ப பாங்கான படங்களில் நடித்து அதன்பின் கவ ர்ச்சியில் மிண்ணுவது வழக்கம். அந்த வகையில் ஒரு நாள் கூத்து, பொதுவாக என் மனசு தங்கம் ஆகிய படங்களில் குடும்பப்பெண்ணாக நடித்து அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். ஆரம்ப காலங்களில் க வர்ச் சியை காட்டாமல் நடித்து வந்தவர் இவர். நடித்தது சில படங்கள் என்றாலும் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் நடிகை நிவேதிதா.

அதன்பின் க வர்ச்சியில் மிகவும் மோசமாக நடித்து வருகிறார். சமுகவலைத்தளங்களில் அதி ஈடுபாடு கொண்டுள்ள நிவேதா பல கவ ர்ச்சி புகைப்படங்களையும் பதிவிடுவார். சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் ஆள வைக்குந்தபுரம்புளோ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமூகவலைத்தளங்களில் அசிட்டிவாக இருக்கும் நடிகைகளில் ஐவரும் ஒருவர் தான். அ டிக்கடி புகைப்படங்களை வெளியிடுவார் இவர்.

அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது கோலாகலமாக நடைபெற்ற விழாவிற்கு சல்லாடை மாதிரி ஆ டையை அணிந்து கவ ர்ச்சியாக இருந்து தெலுங்கு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Comments are closed.