இராணுவத்தில் இருந்த வீரருக்கு, மனைவி இ றந்ததாக வந்த தகவல்..! உடலை பார்க்க ஊருக்கு வந்தவருக்கு ஏற்பட்ட அ திர் ச்சி..! ராணுவ வீரருக்கே இந்த நிலைமையா..?

சிவகங்கையின் காளையார்கோவில் அருகே முடுக்கூரணியைச் சேர்ந்தவர் தான் இராணுவ வீரர் ஸ்டீபன். இவரது மனைவி சினேகா, மற்றும் இவரது தாயார் ராஜகுமாரி ஆகிய இருவரையும், இரு தினங்களுக்கு முன் கொ லை செய்துவிட்டு 75 பவுன் நகைகளை சிலர் கொ ள்ளைய டித்துச் சென்றனர். இந்நிலையில் லடாக்கில் பணிபுரியும் இராணுவ வீரர் ஸ்டீபனுக்கு, இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர், இ றுதிச் ச டங்கில் பங்கேற்பதற்காக இ றந்தவர்களின் உடல்கள் பி ரேதப் ப ரிசோத னைக்கு பிறகு சிவகங்கை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன.

ஸ்டீபன் நேற்று ஊருக்கு வந்ததையடுத்து மருத்துவமனையில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த இருவரது உடல்களை பார்த்துள்ளார். இதனால் ஸ்டீபன் மற்றும் உறவினர்கள் அ திர் ச்சி அ டைந்தனர். அதன் பிறகு தொடர்ந்து உடல்களைச் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர். அப்போது ஸ்டீபனின் உறவினர்கள், அரசு மருத்துவமனையில் குளிர்சாதன இயந்திரம் முறையாக இயங்காததால் உடல்கள் அ ழுகிவி ட்டன. இது குறித்து முன்கூட்டியே தெரிவித்திருந்தால், நாங்களே குளிர்சாதன இயந்திரத்திற்கு ஏற்பாடு செய்திருப்போம்.

இராணுவ வீரரின் குடும்பத்திற்கே இந்தநிலையா..? என்று மாவட்ட ஆட்சியரிடம் கூறியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் கூறுகையில், இது குறித்து விசாரிக்கப்படும் என்றார். அதைத்தொடர்ந்து சினேகா, ராஜகுமாரி உடல்களை உறவினர்கள் அடக்கம் செய்தனர். உ யிரி ழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் தலா 2 லட்சம் நிதியுதவி அ ளிக்க சொல்லி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் இராணுவ வீரரின் மனைவி, தாயார் கொ லை வழக்கை விசாரித்து வரும் காளையார்கோவில் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர், SI உட்பட 7 பேருக்கு கொரோ னா இருப்பது தெரியவந்தது. இதனால் வழக்கு விசாரணையில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதாக தெரியவந்துள்ளது.

 

Comments are closed.