அம்மாவிடம் அப்பாவை போட்டுக்கொடுத்த சிறுவன்… அப்பாவின் ரியாக்சனைப் பாருங்க..!

சீனாவுடன் மோ த ல் ஏற்படும் சூழல் இருந்தபோது டிக்டாக் உள்ளிட்ட சீன ஆப்கள் தடைசெய்யப்பட்டன. வாய்ப்புக்காக ஏங்கிய பலருக்கும் டிக் டாக் நல்வாய்ப்பாக அமைந்தது. டிக்டாக், டப்மாஸ் ஆகியவை கம்பெனி, கம்பெனியாக சினிமா வாய்ப்புத்தேடி அலைவதையும் எளிமையாக்கியது. ஒரேநாளில் டிக்டாக் மூலம் செம பேமஸ் ஆன பலர் இருக்கிறார்கள். டிக்டாக் தான் நிறைய திறமைசாலிகளை வெளி உலகுக்கு அடையாளப்படுத்தியது என்பதிலும் சந்தேகம் இல்லை. அதேநேரம், சிலர் அந்த ஆப்பை தவறாக பயன்படுத்தவும் செய்தனர். இது பலரையும் முகம் சுழிக்கவும் வைத்தது.

அதை நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் திறமையால் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்த பலருண்டு. அதில் இந்த சிறுவன், தன் தந்தையையே செம க்யூட்டாக போட்டுக் கொடுத்துள்ளார்.

ஒரு சிறுவன் தன் தந்தையை பக்கத்தில் வைத்துக்கொண்டு அம்மாவிடம், ‘எதுத்த வீட்டு ஆண்ட்டி பேரு என்ன எனக் கேட்கிறான். அதற்கு அவனது அம்மா ‘டார்லிங்’ எனச்சொல்ல, அப்பாவுக்கு இதுகூட தெரியவில்லை. டார்லிங்ன்னு கூப்பிடுறாரு’ என போட்டுக்கொடுக்க அப்பாவின் மூஞ்சியை பார்க்க வேண்டுமே? இதோ நீங்களே இந்த வீடியோவில் பாருங்கள்.

Comments are closed.