3 நாள் சாப்பிடாமல் இருந்த கு ழ ந் தை : பெற்றோர்களின் மு டி வால் உ யி ரி ழ ந்த சோ க ம்!!

கர்நாடகவில் பே ய் பிடித்துள்ளதாக கூறி பூர்விகா என்ற 3 வயது குழந்தை யை சாமியார் ஒருவர் அ டித்த தி னால் ப ரி தாப மா க உ யி ரி ழந் து ள்ளது அ தி ர் ச் சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரே தாலுகா அஜ்ஜிகாட்டனஹள்ளி கிராமத்தில் பிரவீன் – ஷியாமாலா தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதில் பூர்விகா என்ற மகள் இருந்தாள். கடந்த மூன்று நாட்களாக சாப்பிடாமல் பூர்விகா இருந்ததால் அ ச் சமடை ந்த பெற்றோ ர் மருத்துவமனைக்குச் செல்லாமல், அங்கிருந்த சவுடம்மன் கோவில் பூசாரியான ராகேஷ்(19) என்பவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.

 

சாமியார் ராகேஷ் கு ழ ந் தைக் கு பே ய் பி டி த் து இருப்பதாகவும், அதற்கு பூஜை செ ய் தால் பே யை வி ர ட் டிவி ட லா ம் என தெரிவித்திருக்கிறார். இதற்கு ச ம் ம தித்த பெ ற் றோ ர் வீட்டில் அந்த சா மி யா ரை வை த் து சிறப்பு பூஜைக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். அத்தருணத்தில் பே ய் ஓட்டுவதாக கூறி குழந்தையை பிரம்பால் சரமாரியாக அ டி த்து ள் ளார். இதனால் தி டீ ரென்று குழந்தை ம ய க்க ம் போட்டு வி ழு ந்தது.

இதையடுத்து குழந்தை பூர்விகாவை, அதன் பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு ராகேஷ் அங்கிருந்து செ ன் று விட்டார். ஆனால் குழந்தை க்கு மய க்க ம் தெளியாததால் அ ச் ச மடை ந் த பெற்றோர் பின்பு மருத்துவ மனைக்குப த ற்ற த் தி ல் அழை த் து ச் சென் று ள் ளன ர். அங்கு ப ரி சோ தித் த ம ருத் து வ ர் கள் கு ழ ந் தை ஏ ற் கென வே இ ற ந்து வி ட் டதா க கூ றி யு ள்ளனர். பின்பு த க வ ல றி ந்த பொ லி சா ர், சா மி யார் ரா கே ஷை தீ வி ர வி சா ர ணை மே ற் கொ ண்டு வருகின்றனர். 3 வயது கு ழ ந் தைக் கு பே ய் ஓ ட் டு வதா க கூ றி சாமியார் அ டி த் து கொ லை செ ய் த சம் ப வ ம் பெ ரு ம் ப ர பர ப் பை ஏ ற் ப டு த்தியுள்ளது.

Comments are closed.