லாக்டவுனில் முகம்சுழிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை மிரளவைக்கும் இளம்நடிகை..!!அப்சரா ராணி காட்டிய க வர்ச்சி..!!

கொரானா ஊரடங்கு என்பதால் சினிமாத்துறையே ஸ்தம்பித்து இருக்கும் நிலையில் சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா கோடிகளில் சம்பாதித்து சவால்விட்டு வருகிறார்.இப்படியும் கூட ஒரு இயக்குனர், தயாரிப்பாளர் நினைத்தால் பணம் சம்பாதிக்க முடியும் என கிளைமாக்ஸ் மற்றும் நே-க்டு நங்கா நக்னம் என இரண்டு படங்களை வெளியிட்டு தென்னிந்திய ரசிகர்களை தன் பக்கம் இழுத்துள்ளார்.த்ரில்லர், க்ளாமர் என்ற ஆ-பா-ச-ப்படத்தை ஆரம்பித்துவிட்டார். இந்தப் படத்தில் ஒரியா பெண்ணான அப்சரா ராணி என்பவரை அறிமுகம் செய்ய உள்ளார். சாதாரணமாக இருக்கும் படத்திற்கே முகம்சுழிக்கும் காட்சிகளை வைப்பது இயக்குநர் ராம் கோபாலின் வழக்கம்.

அதுவும் இணையத்தில் வெளியிடுவதால் ஆ-பா-ச-மா-ன புகைப்படங்கள் பலவற்றை நேற்றே தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு ப-ரப-ரப்பை ஆரம்பித்துவிட்டார் வர்மா.கடந்த இரண்டு படங்களுக்காக அவர் வெளியிட்ட ஆ- பா-ச-ப் புகைப்படங்களை விட மிக மோசமான புகைப்படங்களாக அப்சராவின் புகைப்படங்கள் இருகின்றன.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

Happiness is pretending to be a mermaid in the swimming pool😍🧜‍♀️🧜 . . . Photography – @bnaveenkalyan1

A post shared by Apsara👼 (@apsara_rani_) on

Comments are closed.