மகளுக்கு வந்த பே ரா பத்து : நொடியில் ஹீரோவாக மாறிய தந்தைகள்! மில்லியன் இ த யங்களை ஒரு நிமிடம் மெய்சிலிர்க்க செய்த காட்சி

ஒருவரின் வாழ்க்கையில் பெற்றோர்கள் என்பவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான்.ஒரு குழந்தையின் வாழ்க்கையில் தாய் மற்றும் தந்தை இருவரின் பங்கிற்கும் முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு குழந்தைக்கும் தந்தைதான் ரோல் மாடல், தந்தைதான் ஹீரோ.

என்ன தான் தாய் பத்து மாதம் வயிற்றில் சுமந்தாலும், வாழ்நாள் முழுவதும் நெஞ்சில் சுமப்பவர் தான் தந்தை. தந்தை என்பது ஒரு உறவு மட்டுமல்ல, என்ன நடந்தாலும், எப்போதும் எந்த ஒரு சூழ்நிலையிலும் அப்பா இருக்கிறார் என்ற தைரியம் மற்றும் நம்பிக்கையைத் தரும் ஓர் உணர்வு.

அப்படி சில தந்தைகள் குழந்தைகளுக்கு ஹீரோவாகா மாறிய காட்சிகளின் அழகிய தொகுப்பு தான் இது. பார்த்து ரசியுங்கள்.

Comments are closed.