“தஞ்சை பெரிய கோவில் எதற்கு…? அதை கட்டுவதற்கு பதிலாக இதை செய்திருக்கலாம்” ஜோதிகாவின் தெனாவட்டு பேச்சு…!

“தஞ்சை பெரிய கோவில் எதற்கு…? அதை கட்டுவதற்கு பதிலாக இதை செய்திருக்கலாம்” ஜோதிகாவின் தெனாவட்டு பேச்சு…! ஜோதிகா (பிறப்பு – அக்டோபர் 18, 1978, மும்பை), இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவரது இயற்பெயர் ஜோதிகா சாதனா. தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை நக்மா இவரது சகோதரி ஆவார். நடிகர் சூர்யாவை விரும்பி செப்டம்பர் 11, 2006 அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா என்ற பெண் குழந்தையும் தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். 20 வருடங்களுக்கு முன் டாப் ஹீரோயினாக கலக்கி வந்த நடிகை ஜோதிகா, தன் காதல் கணவரான சூர்யாவை கரம் பிடித்த பிறகு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார்,

பின் நீண்ட இடைவெளிக்குப் பின் ‘36 வயதினிலே’ படத்தில் நடித்தார், அந்த படம் ஹிட் ஆகவே எல்லா மொக்க படங்களையும் நான்தான் நடிப்பேன் என்று Feminism என்னும் பாரம்பரியத்தை வளர்த்து வருகிறார்.  Second Innings -‌ இல் கிட்டத்தட்ட ஐந்து படங்களில் நடித்து விட்டார். இந்த இன்னிங்சில், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் ஹீரோயின் சென்ட்ரிக் கதைகளை மட்டுமே தேர்வு செய்து ஜோதிகா எல்லா இளைஞர்களையும் கடுபேற்றி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற JFW விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட ஜோதிகா புடவை அணிந்து வந்திருந்தார்.

அவர் பேசுகையில், “தஞ்சை பெரிய கோயில் கட்டடுவதற்கெல்லாம் இவ்வளவு செலவுகள் செய்ய வேண்டுமா? கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள். அதற்கு பதிலாக மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்கள் கட்டுங்கள்” என்று பேசியுள்ளார்.  இதை கண்ட நெட்டிசன்கள், ஜோதிகாவை சரமாரியாக திட்டி வருகின்றனர்.

Comments are closed.