விஜயுடன் ஷாஜகான் திரைப்படத்தில் நடித்த ரிச்சா இன்று சுருங்கிய முகத்துடன் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அ திர்ச்சி

பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இளம் வயதிலேயே நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரிச்சா பல்லட். அதன்பின் சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் தெலுங்கு மொழியில் நடித்தார். தமிழில் நடிகர் விஜய் நடித்த ஷாஜகான் என்ற படத்தில் நடித்து பிரபலமானார்.

அடுத்தடுத்த படங்களில் கதாநாயகியாக கமிட்டானாலும் அந்த படங்கள் ஓரளவிற்கு வெற்றி பெற்றதையடுத்து படவாய்ப்பில்லாமல் தவித்து வந்தார். அதன்பின் நடிகர் ஜெயம்ரவியின் கரியரை மாற்றிய படங்களின் ஒன்றான சம்திங் சம்திங்.. உனக்கும் எனக்கும் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்நிலையில் தற்போது 39 வயதாகிய நடிகை ரிச்சா பெங்களூரிவில் வசித்து வருகிறார். இந்தவயதில் ஆளே மாறி அடையாளம் தெரியாமல் படுமோசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாஜகான் ரிச்சாவா இது என்று ஷாக்காகி வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

Let’s bring Paris home #moulinrouge my girls#fyi – the child in me seems ageless 💃🍷🎉🎂🥳

A post shared by Richa Pallod (@richapallod) on

Comments are closed.