ஊரே Corona Virus பீதியி ல் கிடக்கும் நிலையில் கணவருடன் Hot ஆக இருப்பது போல், நமிதா வெளியிட்ட புகைப்படங்கள்…!! இப்போ எப்படி இருக்கிறார் பாருங்கள்…!!

369

ஊரே Corona Virus பீதியி ல் கிடக்கும் நிலையில் கணவருடன் Hot ஆக இருப்பது போல், நமிதா வெளியிட்ட புகைப்படங்கள்…!! நமிதா (ஆங்கில மொழி: Namitha, பிறப்பு:மே 10, 1981), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் மொழியில் மட்டுமன்றி கன்னடா, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார். பெரிதும் கவர்ச்சியாக நடித்துப் புகழ்பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் தொலைக்காட்சி நிகழ்நிலை நடனப்போட்டி மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராகப் பங்குப் பெற்றுள்ளார். இவர் தென்னிந்திய திரையுலகில் முக்கியமாக செயல்பட்டு வரும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். தெலுங்கு காதல் திரைப்படமான “சொந்தம்” (2002) மூலம் அறிமுகமானதற்கு முன்பு, மிஸ் இந்தியா 2001 போட்டியில் பங்கேற்றார்

நமிதா குஜராத் மாநிலம், சூரத்தில் பிறந்தார். அவரின் வீட்டில் நமிதா கபூர் என்ற பெயரிலே அழைக்கப்படுகிறார். நமிதா 2001 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றார். அந்த போட்டியில் முதல் இடம் பெற்றவர் செலினா ஜெயிட்லி , மூன்றாம் இடம் பெற்றவர் திரிஷா. ‘சொந்தம்’ என்ற தெலுங்கு படத்தில் அவர் முதன்முதலாக நடித்தார். தமிழில் முதல் படம் ‘எங்கள் அண்ணா’. எரிக் மேனிங் இயக்கிய ‘மாயா’ என்ற ஆங்கிலப் படத்திலும் நமிதா நடித்துள்ளார்.

2000 களின் நடுப்பகுதியில், அவர் தமிழ் படங்களில் கவர்ச்சியான பாத்திரங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். மேலும் பெரும்பாலும் பழைய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். தசாப்தத்தின் முடிவில், தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் நமீதாவும் இருந்தார். மேலும் தமிழகம் முழுவதும் பார்வையாளர்களிடமிருந்து வழிபாட்டு முறை போன்ற ரசிகர்களைப் பெற்றார். 2010 ஆம் ஆண்டு முதல், இவர் நடித்தத் திரைப்படங்கள் தோல்வியிலேயே முடிந்தது. திரையுலகு நமீதாவைத் தவிர்த்தது. பின்னர், திரல்ப்படங்களில் சிறு சிறு வேடங்களில் தோன்றவும், அவரது ரசிகர்கள் அவரைத் தவிர்க்கவும் தூண்டியது.

இவர் அனைவரையும் மச்சான் என்று தான் செல்லமாக அழைப்பார். அதனால் தான் இவர் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார் என்றும் சொல்லலாம். சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். பின் 2017 ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார். ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நடிப்பதால், 10 கிலோவுக்கு மேல் உடல் எடையைக் குறைத்து உள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் நடிகை நமிதா கடுமையான உடற் பயிற்சிகளை செய்து வருகிறார். ஊரே Corona Virus – இல் பீதியில் வெளிய வராமல் இருக்க, பார்த்தாலே பத்திக்கும் தோற்றத்துடன், தனது கணவரோடு அவர் இருப்பது போல், வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Comments are closed.