கைப்பிடியில் இருந்து பாத்ரூம்வரை தங்கம்.. உலகின் முதல் தங்க ஹோட்டல்.. எங்கு திறக்கப்பட்டுள்ளது தெரியுமா?

தங்கமானது வரலாற்று ரீதியாக அரிய உலோகமாகவே கருதப்பட்டு வந்தது. தங்கத்தின் காரட் என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது. 22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். 18 காரட் என்பது 75 சதவீதம் தங்கமும், 14 காரட் என்பது 58.5 சதம் தங்கமும், 9 காரட் என்பது 37.5 சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும். 2015 ஆம் ஆண்டளவில் நிலத்தின் கீழ் 186,700 தொன் எடையான தங்கம் காணப்படுகின்றது. ஐக்கிய அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டில் “இவ்வருடத்தின் ஒவ்வாமையை ஏற்படுத்துவான்” எனும் தேர்தலில் தங்கமானது அதிக வாக்குகள் பெற்றது. தூய தங்கம் பெண்களையே அதிகம் ஒவ்வாமையால் பாதித்தது. எனினும் நிக்கல் போன்றவற்றுடன் கலந்து செய்யும் தங்கம் பாதிப்பினை ஏற்படுத்தவில்லை

தங்கம் காரட் என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது. 22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். 18 காரட் என்பது 75 சதவீதம் தங்கமும், 14 காரட் என்பது 58.5 சதம் தங்கமும், 9 காரட் என்பது 37.5 சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்

இந்த நிலையில் உலகிலேயே முதன் முதலாக தங்க ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் தீயாய் பரவிவருகிறது. வியட்நாம் நாட்டின் தலைநகரான ஹனாயில் திறக்கப்பட்டுள்ள அந்த ஹோட்டலுக்கு தி டால்ஸ் ஹனாய் கோல்டன் லேக் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.11 ஆண்டுகள் ஆகியிருக்கிறதாம் இந்த ஹோட்டலை கட்டி முடிப்பதற்கு. முழுக்க தங்கத்தால் வேயப்பட்ட முதல் ஹோட்டலும் இதுதான்

25 மாடிகளில் 400 ரூம் வசதிகள் கொண்ட இந்த ஹோட்டலில் தங்க 250 பவுண்டுகள் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த ஹோட்டலில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு சதுரமீட்டர் ஒன்றுக்கு 5200 பவுண்ட் கட்டணம் நிர்ணயித்துள்ளனர். உலகிலேயே முதன்முதலில் கட்டப்பட்டுள்ள இந்த தங்க ஹோட்டல் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது

Comments are closed.