மீண்டும் ஒரு பெண் அடேங்கப்பா..! – அச்சு அசல் நயன்தாரவை போலவே இருக்கும் இளம் பெண்..! – இணையத்தை தீயாய் பரவும் அந்த புகைப்படம் உள்ளே

நாம் இது வரை தமிழ் சினிமாவில் பல நடிகைகளை பார்த்துவிட்டோம், ஒவ்வொரு நடிகைகைக்கும் ஒவ்வொரு தனித்துவம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தமிழ் சினிமாவில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டு வரும் நடிகை நயன்தாரா. பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார் இவர். இவர் தற்போது அர்.ஜே பாலாஜியும் மூக்குத்தி அம்மன், ரஜினியுடன் அண்ணாத்த, மற்றும் நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

முன்னணி நடிகர், நடிகைகள் போலவே மேக்கப் போட்டுக்கொண்டு அச்சு அசல் அவர்களை போலவே இருப்பது போல் புகைப்படம் எடுத்துகொண்டு அதனை சமூக வலைதளங்களில் பதிவிடுவது சமீப காலமாக வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் நடிகை நயன்தாரா போல் மேக்கப் போட்டுகொண்டு பார்ப்பதற்கு நயன்தாரவை கலர் ஜெராக்ஸ் எடுத்தது போல இருக்கும் பெண் ஒருவர்

அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, நயன்தாராவின் அனைத்து ரசிகர்களையும் ஆச்சிரியதில் ஆழ்த்தியுள்ளர். மேலும் தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ

Comments are closed.