சிம்பு தங்கை யார் தெரியுமா!! முதல் இருந்ததை விட இப்போ கொ ள்ளை அழகுடன் எப்படி இருக்காங்க பாருங்க!!

தமிழ் சினிமாவின் ஆல் ரவுண்டர் இயக்குனரான டி ராஜேந்தருக்கு சிம்பு , குறளரசன் இலக்கியா என மூன்று பிள்ளைகள் இருப்பது அனைவரும் அறிந்ததே அதில் சிம்பு தமிழ் சினிமாவின் தற்போதைய உ ச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். தம்பி குறளரசன் இது நம்ம ஆளு படத்தில் இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமானார். சிம்புவிற்கு இலக்கியா என்ற தங்கையும் இருக்கிறார். தங்கையை சிம்புவிற்கு மிகவும் பிடிக்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்றே

அதனை வெளிப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு விஜய் டிவி யில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சிம்பு சென்றிருந்தார். அப்போது தனது வாழ்வில் நடந்த பல சோ கமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்ட சிம்பு. ரசிகர்களுக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த நபர் யார் என்றால் எனது தங்கை இலக்கியாவும் அவரது மகனும் தான் என்று மிகவும் உ ணர்ச்சிகரமாக தெரிவித்திருந்தார்

இந்நிலையில் சமீபத்தில் சிம்பு தனது தங்கை இலக்கியா மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் இந்த புகைப்படம் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டு அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வந்தது .

Comments are closed.