திரௌபதி நடிகர் கை து – ஆதாரத்துடன் சி க்கினார்…!! அவர் செய்த அ சிங்கமான செயலால் ரசிகர்கள் அ திர்ச்சி…! இதோ முழு விவரம்…!!

திரௌபதி நடிகர் கை து – ஆதாரத்துடன் சி க்கினார்…!! அவர் செய்த அ சிங்கமான செயலால் ரசிகர்கள் அ திர்ச்சி…! இதோ முழு விவரம்…!! கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலால் இந்தியா முழுவதும் வருகின்ற மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் மதுபானம் கிடைக்காததால் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்கப்படுகின்ற தகவலறிந்து காவல்துறை நடத்திய ரெய்டில் திரௌபதி திரைப்படத்தில் நடித்திருந்தார் துணை நடிகையான ரிஸ்வான் வீட்டில் இருந்து 57 குவார்ட்டர் பாட்டில்கள், 12 பீர் பாட்டில்கள், ரூ.2300 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர் அளித்த தகவலின்படி சாலிகிராமத்தைச் சேர்ந்த சினிமா புரொடக்‌ஷன் வேலை பார்க்கும் பிரதீப் மற்றும் அவரது வாகன ஓட்டுனரான சூளைமேடு பகுதியை சேர்ந்த தேவராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தேவராஜ் காரில் பதுக்கி வைத்து இருந்த 189 குவார்ட்டர் பாட்டில்கள், 20,000 பணம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. திரௌபதி உள்ளிட்ட சினிமா படங்களில் நடித்த துணை நடிகரான ரிஸ்வான், தேவராஜிடம் இருந்து குவார்ட்டர் பாட்டில் ஒன்று ரூ.1000 கொடுத்து வாங்கி அதை வீட்டில் பதுக்கி வைத்து சினிமா துறையில் உள்ள தனது நண்பர்களுக்கு ரூ.1200க்கு விலை பேசி அதை அவர்களின் இருப்பிடத்திற்கே கொண்டு சென்று சப்ளை செய்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஓட்டுநர் தேவராஜ் யாரிடம் இருந்து மதுபானம் வாங்கினார் என்பது குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Comments are closed.