சொக்க வைக்கும் அழகுடைய புகைப்படத்தை வெளியிட்டு ஆண்களின் உள்ளத்தை ஆட்டையப் போட்ட அனு இமானுவேல்

கனடாவை பிறப்பிடமாக கொண்டு மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் அறிமுக நடிகையாக இருந்தவர் நடிகை அனு இமானுவேல்
மிஸ்கின் இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆன மலையாள நடிகை அனு இம்மானுவேல். இவர் அடுத்ததாக நம்ம வீட்டு பிள்ளை படம் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார்.அதற்கு பிறகு இரு படங்களுமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நம்ம வீட்டு பிள்ளை படத்தில் வரும் காந்த கண்ணழகி பாடல் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மனதிலும் அனு இமானுவேல் இடம் பிடித்துவிட்டார்.

இந்நிலையில் நம்ம வீட்டு பிள்ளை படத்திற்கு பின் படங்களில் எந்த இயக்குநராலும் கமிட் செய்யப்படாத நிலையில் குடும்ப படத்தில் நடித்து அமைதியாக இருந்தார்

அனு தற்போது மே லாடையில் குறை வைத்து மேல் அங்கங்கள் தெரியும்படி ஆ டையை அணிந்து பொதுஇடத்திற்கு வந்துள்ளார். இதனை ரசிகர்கள் அனு இமானுவேலா இது என அ திர்ச்சியடைந்துள்ளனர்.

 

Comments are closed.