தல அஜித்திற்கு மகளாக நடித்த அனிகாவா இது? நடிகைகளையும் மிஞ்சிய புகைப்படம்.! ஷாக் ஆன ரசிகர்கள்.!

தமிழில் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. இவர் இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருப்பார்.இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உ றவு சரியாக அமைந்துவிட்டது. இதை தொடர்ந்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோ டிக்கு மகளாக நடித்திருந்தார்.இந்த படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் காண்போரை மெ ய்சிலிர்க்க வைத்தது. மேலும் ரசிகர்கள் அனைவரையும் தங்களது தந்தையையும், மகளையும் நினைக்க வைத்தது.

இவருக்கு விசுவாசம் திரைப்படத்திற்கு பின்னர் பல திரைப்படங்களின் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.எப்போதும் இவர் சமூகவலைதளத்தில் புகைப்படம் வெளியிடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்.

தினமும் அவரது இன்ஸ்டா பக்கத்தில் அவருடைய அழகிய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.இந்நிலையில் தற்போது வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

 

 

View this post on Instagram

 

JFW movie awards 2020🌸 @jfwdigital . 📸:@shajeel_kabeer 👗:@dhaga_brand Styling:@zohib_zayi MUA:@shibin4865

A post shared by Anikha surendran (@anikhasurendran) on

குழந்தை அனிகாவின் புகைப்படம் நடிகைகளுக்கு சவால் விடுவது போல இருக்கிறது. நிச்சயம் சிறந்த ஹீரோயினுக்கு போட்டியாளராக வளம் வருவார் என்பது ரசிகர்களின் கருத்து கணிப்பாக உள்ளது.

 

 

View this post on Instagram

 

@kellansworld 💥 @vishnu_whiteramp @zohib_zayi

A post shared by Anikha surendran (@anikhasurendran) on

Comments are closed.