கணவரை தோ ளி ல் தூ க் கி கொண்டு தெ ரு த் தெ ருவாக சுற்றிய இளம் பெண்! மாமியார் குடும்பத்தின் மோ ச மா ன செயல்

மத்திய பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டம் கல்யாணபுராவுத்தை சேர்ந்த 21 வயது பழங்குடி பெண் 10 நாட்களுக்கு முன் தன் மாமியார் வீட்டில் இருந்து கா ணா ம ல் போயுள்ளார். அவரை தேடி கண்டுப்பிடித்து வந்த மாமியார் வீட்டார் வித்தியாசமான முறையில் த ண் ட னை கொடுத்துள்ளனர். 21 வயதுடைய அந்த பெண் தன் கணவரை தோள் மீது சுமந்து கிராமத்தின் அனைத்து வீதிகளிலும் சுற்றி வரவேண்டும் என்பதே அந்த த ண் ட னை.

அப்பெண்ணும் தன் கணவனை தோளில் தூ க்கி தெருக்களில் வலம் வரும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி க ண் டனங்களை எழுப்பியுள்ளது.

சம்பவம் குறித்து அறிந்த போ லீ சா ர் வ ழக்கு பதிவு செய்து, அப்பெண்ணிற்கு த ண் ட னை வழங்கிய அவரது கணவர் மற்றும் மூன்று பேரை கை து செய்துள்ளனர்.

 

Comments are closed.