வீட்டில் மகள்களுடன் சந்தோஷமா இருந்து விட்டு… இறுதியில் தந்தை எடுத்த வி பரீத முடிவு? கடும் அ தி ர்ச்சியில் உறைந்த மக்கள்

இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை ஒருவர் அவர்களுடன் மகிழ்ச்சியாக இருந்து விட்டு உணவில் வி ஷம் கலந்து கொடுத்து தானும் அருந்திய சம்பவம் கடும் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்தவர் கதிரவன்.
அவர் கீற்று ஏற்றிச் செல்லும் வேனில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். 7 வருடங்களுக்கு முன் சுகன்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு வருனிகாஸ்ரீ, ஜனனிகாஸ்ரீ, என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கதிரவன் மற்றும் சுகன்யா ஆகியோருக்கு இடையே
அ டி க்கடி த கராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனையடுத்து தனது இரண்டு மகள்களையும் கணவருடன் விட்டு விட்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார் சுகன்யா. மனைவியை சமாதானம் செய்து அழைத்து வர முயற்சித்த கதிரவனின் முயற்சிகள் அனைத்தும் வீணாகின. இதற்கிடையில், ஊரடங்கின் க ஷ்டப்பட்டு வந்த நிலையில், கதிரவன் மிகுந்த ம னவேதனையில் இருந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து சம்பவ தினத்தன்று கடையில் இருந்து உணவு வாங்கி வந்த கதிரவன், அதில் விஷம் கலந்து தனது மகள்களுக்கும் கொடுத்து தானும் அருந்தியுள்ளார். அதன் பின்னர் ம யங்கிய நிலையில் இருந்த மூவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவரது இரண்டு மகள்களும் ப ரிதாபமாக உ யிரிழந்தனர். கதிரவனுக்கு தீ விர சி கிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிட்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோ கத்தில் மூ ழ் கிப் போயுள்ளனர்.

Comments are closed.