மணமக்களுக்கு நண்பர்கள் அளித்த பாரிய பரிசு… இறுதியில் என்ன இருந்தது தெரியுமா? அவமானப்பட்ட மாப்பிள்ளை

ஒருவருக்கு என்ன பரிசு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை. சொல்லப்போனால், அந்தப் பரிசின் மதிப்பை அதைப் பெற்றுக்கொள்ளும் ஒருவர்தான் தீர்மானிக்கிறார். ‘இதுதான் எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு’ என்று ஒருவர் நினைக்கலாம். அதற்காக, இன்னொருவரும் அதேபோல் நினைப்பார் என்று சொல்லிவிட முடியாது.
உதாரணத்துக்கு, அதிநவீன எலக்ட்ரானிக் சாதனங்கள் டீனேஜர்களுக்கு ஒரு சிறந்த பரிசாக இருக்கலாம். பெரியவர்களுக்கோ, தங்களுக்குக் கிடைக்கும் பரம்பரை சொத்து ஒரு சிறந்த பரிசாக இருக்கலாம். சில கலாச்சாரங்களில், பெரியவர்களும் சிறியவர்களும் பணத்தைப் பரிசாகப் பெற விரும்பலாம்; அதை அவர்கள் தங்கள் விருப்பப்படி செலவு செய்யலாம்.

ஒரு சிறந்த பரிசைக் கொடுப்பது அவ்வளவு சுலபம் இல்லைதான்! இருந்தாலும், நன்றாக யோசிக்கும் நிறைய பேர் தாங்கள் நேசிக்கும் ஒருவருக்குப் பொருத்தமான ஒரு பரிசைக் கொடுக்க ரொம்பவே முயற்சி செய்கிறார்கள். ஆனால், அப்படிப்பட்ட ஒரு பரிசைக் கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும், சில விஷயங்களை மனதில் வைப்பது, நீங்கள் நேசிக்கும் ஒருவருக்கு மிகச் சிறந்த பரிசைக் கொடுக்க உங்களுக்கு உதவும். பரிசைப் பெற்றுக்கொள்ளும் ஒருவருக்கு என்ன 4 விஷயங்கள் சந்தோஷத்தைத் தரும்

திருமண ஜோடிகளுக்கு நண்பர்கள் அளித்துள்ள பரிசு இணையத்தில் காணொளியாக வலம் வந்து அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.தற்போது கொரோனா ஊரடங்கில் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தான் அதிலிருந்து படிப்படியாக மீண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சுபநிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது பரிசுகளைப் பரிமாறிக்கொள்வது வழக்கமாக ஒன்றாக உள்ளது. இங்கு நண்பனுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் அவருக்கு நண்பர்கள் கொடுத்திருக்கும் பரிசு காணொளியாக இணையத்தில் வெளியாகியுள்ளது.

Comments are closed.