அ ழுகிய நிலையில் ச ட லமாக கிடந்த தமிழ் நடிகை! ப டுக்கையறையில் போ லீசாருக்கு அடுத்தடுத்து காத்திருந்த அ திர்ச்சி? கடும் சோ கத்தில் ரசிகர்கள்

தமிழ் சின்னத்திரை நடிகர், நடிகை வீட்டிலேயே த-ற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோ-கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் ஐந்தாவது பிளாக் 115-வது தெருவில் ஒரு வீட்டிலிருந்து இருவரின் ச-ட-ல-ம் அ-ழுகிய நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது.
பூட்டி கிடந்த வீட்டில் கடும் து-ர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கொடுங்கையூர் போ-லீ-சாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த தகவலின் பேரில் கொடுங்கையூர் போ-லீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது இரண்டு பேர் உ-டல் அ-ழுகிய நிலையில் இ-ற-ந்-து கிடந்துள்ளனர்.

ப-டுக்கையறையில் மெத்தையில் ஒரு ஆண் ச-டலமும் மற்றொரு அறையில் பெண் ச-டலமும் கிடந்தது. 45 வயதிலிருந்து 50 வயது மதிக்கத்தக்க ஆண், பெண் என இருவரின் உ-டல்களையும் கை-ப்பற்றிய கொடுங்கையூர் போ-லீசார் அவர்களது உ-டலை பி-ரே-த ப-ரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்கள் வீட்டில் சோதனை செய்து பார்த்தபோது சின்னத்திரை நடிகர் சங்கம் என்ற அடையாள அட்டை இருந்தது.மேலும் அதில் ஸ்ரீதர், ஜெய கல்யாணி ஆகிய இருவரது பெயர்கள் இடம்பெற்றிருந்தது. இருவரும் முத்தமிழ் நகரில் உள்ள வீட்டில் 7 வருடங்களாக வசித்து வந்துள்ளனர்.இருவருக்கும் திருமணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்த வி-சாரணைகளை போ-லீசார் தீ-விரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.