மனைவியை ஏ மாற்றி நண்பர்களுக்கு விருந்து வைத்த கணவன்..! ந டுங்க வைத்த சம்பவம்..!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 25 வயது பெண்ணிற்கு அவரது கணவரே ம துக் கொடுத்துள்ளார். பிறகு தனது 5 வயதுக் குழந்தை முன்பே, நான்கு நண்பர்களுடன் சே ர்ந்து தனது மனைவியையே கூட் டாக சேர்ந்து சீ ரழி த்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.குழந்தையையும் அந்த கும் பல் அ டித்ததாக கூறப்படுகிறது. இது குறித்துப் பா திக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் அ ளித்த தகவலின்படி, என்னையும் என் இரு குழந்தைகளையும் என் கணவர் புதுக்குறிச்சி கடற்கரை அருகேயுள்ள ஒருவரின் வீட்டிற்கு அ ழைத்துச் சென்றார். அங்கு எனக்கு ம துவைக் கொடுத்தார். பிறகு என்னை என் மகன் முன்பே அவர்கள் கூட் டாக சேர்ந்து சீ ரழி த்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேசிய பா திக்கப்பட்ட பெண், தன்னை கணவர் பல தடவை து ன்பு றுத்தியு ள்ளார் என தெரிவித்துள்ளார். மேலும் தன் கணவர், அவரது நண்பர்களிடம் இருந்து பணம் வாங்கியே இந்த மோ சமான சம்பவத்தை நடத்தினார் எனவும் அந்த பெண்மணி பொ லிசாரிடம் தெரிவித்துள்ளார். அங்கிருந்து தப்பி வந்து சாலையில் உதவிக்காக நின்ற அந்தப்பெண்ணை வாகனத்தில் சென்ற ஒரு இளைஞர் வீட்டிற்கு அ ழைத்துச்சென்றுள்ளார்.

மேலும் இது குறித்து காவல்துறைக்கும் தகவல் அ ளித்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணின் கணவருடன் குறிப்பிட்ட கும்ப லையும் பொலிசார் கைது செய்துள்ளான்ர். இந்த சமபாவமானது கேரளாவில் பெரும் அ திர்ச் சியை ஏ ற்படுத்தி உள்ளது.

Comments are closed.