கோரோனாவுக்கு நடுவில் நடந்து முடிந்த நிச்சயதார்த்தம் நம்ம மியா ஜார்ஜ் இன் மாப்பிள்ளை யாரு தெரியுமா அசந்து போவிங்க!!

தமிழில் அமர காவியம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மியா ஜார்ஜ். இந்த படத்தில் ஆர்யாவின் தம்பி கதாநாயகனாக நடித்து இருப்பார். காதலை மையமாக வைத்து இருந்த படத்தில் மிகவும் ஆழ்ந்த கதாபாத்திரத்தில் இவர் நடித்து மக்கள் மனதில் நல்லதொரு வரவேற்பை பெற்றார்.அதன் பிறகு இன்று நேற்று நாளை போன்ற படங்களில் இவர் நடித்தார். விஜய் ஆண்டனி, சசிகுமார் போன்றவைகளின் படத்தில் நடித்து உள்ளார்.தமிழ் சினிமாவில் இவர் நினைத்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை.

அதனால் மலையாள சினிமா உலகிற்கு சென்று நிறைய படங்களில் நடித்தார். இந்நிலையில் தற்போது நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வெளியாக உள்ள கோப்ரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சினிமாவில் தன் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார் மியா ஜார்ஜ்.

சமீபத்தில் இவரது நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையான முறையில் நடந்தது. அஸ்வின் என்பவரை திருமணம் செய்யப்போகிறார். இதோ இந்த அழகிய ஜோடி இன் புகைப்படம்.

 

Comments are closed.