நடிகை ராதாவுக்கு இத்தனை பிள்ளைகள் இருக்குதா அட இவர்தான் ராதாவின் கணவரா!!! கணவர் மகன் மகள்கள் வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல் நடிகைகள் செல்வதில்லை.குறிப்பாக பல்வேறு நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.அந்தவகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம். 80, 90 களில் நடித்த தமிழ் சினிமா நடிகைகள் தங்களின் படவாய்ப்புகளை படத்தில் எப்படி நடிக்கிறோம் என்பதை வைத்துதான் கமிட்டாவார்கள்.ஆனால் தற்போதைய நடிகைகள் தங்களின் மார்க்கெட்ட்டை தக்க வைக்க இயக்குநர், தயாரிப்பாளர்களை கவரும் வகையில் அடைகளில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.ஆனால் துளி ஆ பாசம் இல்லாமல் நடித்து மக்கள் மனதை கவர்ந்தவர் ராதா.

முதல் மரியாதையை திரைப்படத்தை இன்றும் யாரும் மறக்கமுடியாது.அந்த படத்தில் நடிகர் சிவாஜிகணேஷனுடன் இனைந்து கலக்கியிருப்பார் ராதா.1981 ஆம் ஆண்டு தமிழில் வெளியான அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதற்கு பிறகு தமிழில் பல திரைப்படங்கள் நடித்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார்.குறிப்பாக இவர் குடும்பப்பாங்கான படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.

இவர் சினிமா உலகில் கொடிகட்டி பரந்த காலத்தில் அதிகமான பெண்களின் தாக்கம் சினிமாவில் இல்லை.அதனால் இவர் அந்த சமயத்தில் கொடிகட்டி பறந்தார்.மேலும் பல முன்னணி கதாநாயகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.நடிப்பிற்காக கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்.

இந்தநிலையில் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.கார்த்திகா மற்றும் துளசி இதில் கார்த்திகா ஜீவாவுடன் கோ திரைப்படத்தில் அறிமுகமானார்.இரண்டாவது மகள் துளசி கடல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.ஆனால் முதல் திரைப்படம் அவருக்கு சரியாக அமையவில்லை.

தற்போது, மும்பையில் உள்ள “Podar International School”-ல் தனது இறுதியாண்டு படிப்பை மேற்கொண்டு வருகிறார். மேலும், கல்லூரியில் சேர்ந்த பிறகு நடிப்பை தொடரும் முடிவில் இருகிறாராம்.

மீண்டும் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்குமா..? என்று பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும். தற்போது உடல் எடை கணிசமாககூடியுள்ளார் துளசி. தனது முதல் படமான கடல் படத்தில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார் இவர்.

ஆனால், யான் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்ப்பை பெறவில்லை. அதன் பின்னர் பட வாய்ப்புகளும் இவருக்கு வரவே இல்லை. இவர் இப்போது, ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு குண்டாகியுள்ளார் அம்மணி. இதை பார்த்த ரசிகர்களுக்கு தூக்கி வாரிப்போட்டது.
இந்த வகையில் தற்போது ராதா தனது மூன்று பிள்ளைகள் மற்றும் கனவுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகின்றது

Comments are closed.