பெண்ணின் காதுக்குள் ஏற்பட்ட வித்தியாசமான இரைச்சல்… உள்ளே இருந்தது என்னனு தெரியுமா?

தாய்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் காதில் 6 மி.மீ நீளமுள்ள உண்ணி இருந்துள்ளது பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த பெண்ணின் இடது காதில் தி டீரென ஒரு விதமான இரைச்சல் அடிக்கடி கேட்பதாக கூறி தாய்லாந்தின் பிட்சானுலோக்கில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.அதிகமான மன அழுத்தத்தில் இருந்த அந்த பெண்ணின் காதை பரிசோதித்த மருத்துவர்கள் மிகவும் அ திர்ச்சியடைந்துள்ளனர். பெண்ணின் காதில் பூச்சி ஒன்று இருப்பதை உணர்ந்தார்கள். பின்னர் மைக்ரோ உ றிஞ்சும் குழாயைப் பயன்படுத்தி குறித்த பூச்சியினை வெற்றிகரமாக அகற்றியுள்ளார்.

 

இவ்வளவு பெரிய உண்ணி எப்படி சென்றது என்று பெண்ணிடம் விசாரித்ததில், தான் செல்லப்பிராணியாக பல நாய்களை வளர்த்து வருவதாகவும், அவற்றினை வயல்வெளிகள், கால்வாய்கள் என ஓடவிட்டு விளையாடுவேன் அதில் வந்திருப்பதாக கூறியுள்ளார்.

பொதுவாக இவ்வகையான உண்ணிகள் நீளமான புல்வெளிகள் மற்றும் மரங்கள் உள்ள இடத்தில் தான் இந்த உண்ணிகள் வசிப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளார். மேலும் இரத்தத்தை உறிஞ்சும் இத்தகைய பூச்சிகள் குதிப்பதோ நல்லது பறப்பதோ இல்லை. மாறாக, இவை தன்னுடன் தொடர்பில் உள்ள விலங்குகள் அல்லது மனிதர்கள் மேல் ஒட்டிக் கொள்கின்றன.

குறித்த பெண்ணின் நல்ல நேரமே இந்த உண்ணி கு ஞ்சு பொரிக்காமல் இருந்துள்ளது. அவ்வாறு ஏற்பட்டிருந்தால் அகற்றுவது மிக க டினமான காரியமாகவும், ஆ பத்தாகவும் அமைந்திருக்கும் என்று கூறியுள்ளார்.

Comments are closed.