பாத்திமா பாபுவின் கணவர் யார் தெரியும் இவ்வளவு பெரிய மகள்கள் வேற இருக்குதா!!

பாத்திமா பாபுவாவின் சிறு வயது புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.சென்னை: பாத்திமா பாபுவாவின் சிறு வயது புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் ரசிகர்களுக்குப் பல பரிட்சியமான போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள் அந்த வகையில் சின்னதிரை மற்றும் வெள்ளித்திரையில் ஒரு கலக்கு கலந்து கொண்டார் பாத்திமா பாபு.

தூதர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய இவர் அதையடுத்து ஜெயா டிவியில் பல ஆண்டுகளாகச் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். பின்பு ‘கல்கி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் மட்டும் இன்றி பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். அதே போல் சின்னதிரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இவர் தமிழில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஆனால் பெரிய அளவில் இவருக்கு ரசிகர்கள் கிடைக்கவில்லை இவரது சில ரசிகர்கள் இவருக்கு ஆர்மி ஒன்றை துவக்கினார்கள். அதில் இவரை பற்றிய புகைப்படங்கள் போன்றவற்றை வெளியிட்டு வந்தார்கள் அந்த வகையில், பாத்திமா பாபு இளம் வயது புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது

இ ஸ்லாமிய ச முதாயத்தைச் சேர்ந்த பாத்திமா பாபு தமிழ் தொலைக்காட்சி உலகின் முன்னணி செய்தி வாசிப்பாளர். சன் தொலைக்காட்சி தொடங்கி தற்போது தொடங்கப்பட்ட அனைத்து தொலைக்காட்சிகளிலும் இவர் செய்து வாசித்துள்ளார். பாத்திமா என்கிற பெயருடன் பாபு என்கிற அவரது கணவரின் பெயரும் இணைந்து இவர் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறார்.
ஆனால் இதுநாள் வரை பாத்திமா பாபு தனது கணவர் இவர்தான் என்று அவருடைய புகைப்படத்தையோ வேறு எதையுமோ வெளியிட்டதில்லை

 

Comments are closed.