அந்த நேரத்தில் நான் அவரால் அந்த நிலமைக்கு ஆளானேன்.. அந்த வ-லி கொ-டு-மை-யானது.. மாளவிகா மோகனின் சோ-க பக்கம்!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இந்த படத்தையடுத்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.இதனால், நடிகர் விஜயுடன் மாஸ்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து, நடித்துள்ளார். இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய க- வ -ர்- ச்-சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது, அவரின் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு விஷயத்தை ஷேர் செய்துள்ளார், இதை படித்த பலருக்கும் ஷாக் தான்.அதில், ”என்னுடைய 14 வயதில் நான் நி-றவெ-றிக்கு ஆளானேன், ஒரு மகாராஷ்டிரா பெண்மணி தன் மகனிடம் நீ நிறைய டீ கு-டிக்காதே.

அப்படி கு-டி-த்தால் இவளை போல் கருப்பாக ஆகிவிடுவாய் என என்னை சுட்டிக்காட்டி காட்டினார். அப்போது, நான் மிகவும் மனம் வே-த-னை அடைந்தேன். அந்த வ-லி மிகவும் கொ-டு-மை-யாக இருந்தது.

நீங்கள் எவ்வளவு குணமானவர் என்பது தான் உங்களது தகுதியே தவிர, வண்ணம் அல்ல என்று கூறியுள்ளார்”. இதற்கு ரசிகர்களிடம் பெரும் ஆறுதல் மற்றும் ஆதரவும் மாளவிகாவிற்கு கிடைத்து வருகிறது.

 

Comments are closed.