உ யிரிழந்த தாயின் வீட்டுக்கு சென்று அங்குள்ள பொருட்களை எடுத்த மகன்! அங்கிருந்த Freezer-ஐ திறந்த போது காத்திருந்த அ திர்ச்சி

அமெரிக்காவில் உ யிரிழந்த தாயின் அடுக்குமாடி வீட்டுக்கு சென்று அவரின் உடைமைகளை எடுக்க சென்ற போது freezerல் அ ழுகிய நி லையில் ச டலம் இருப்பதை பார்த்து அ திர்ச்சியடைந்தார்.நியூயோர்கின் Manhattan-ல் வசித்த பெண் சமீபத்தில் உ யி ரிழந்தார். இதையடுத்து அவரின் அடுக்குமாடி வீட்டுக்கு மகன் சென்றார். அங்கு இருக்கும் உடைமைகளை எடுக்கவும், வீட்டின் நிலையை காணவும் சென்றார்.

அப்போது வீட்டில் இருந்த freezer-ஐ திறந்து பார்த்து போது உள்ளே அ ழுகிய நிலையில் ச டலம் இருப்பதை பார்த்து அ திர் ச்சியடைந்த அவர் கத்தினார்.

அவர் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் பொ லிசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பொ லிசார் ச டலத்தை கைப்பற்றினார்கள்.

அந்த சட லமானது 10 வ ருடங்களாக அங்கு இருந்திருக்கலாம் என பொலிசார் கரு துகிறார்கள்.

மேலும் freezerல் ப தப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த அ ந்த ச டலம் ஆ ணா அல்லது பெண்ணா என இன்னும் தெரியவில்லை.

அங்கு வசித்த பெண் சாந்தமானவர் எனவும், அவர் வீட்டில் இப்படி ஒரு ச டலம் இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை எனவும் அருகில் வசித்தவர்கள் அ தி ர்ச்சி தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பொ லிசார் விசாரித்து வரும் நிலையில் விசாரணைக்கு பின்னரே இதன் மர்மம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Comments are closed.