அடேங்கப்பா! நடிகை நீலிமாவின் கணவர் மற்றும் மகளா இது!பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்.! அழகிய புகைப்படங்கள் இதோ!

தமிழ் சினிமாவில் தேவர் மகன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. அதனை  தொடர்ந்து அவர்  பாண்டவர் பூமி, விரும்புகிறேன், தம், மொழி, திமிரு, நான் மகான், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட மேலும் பல படங்களில் குணசித்திர நடிகையாக நடித்துள்ளார்.மேலும் அவர் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் அவர் ஹீரோயினாக மட்டுன்றி, பல தொடர்களில் முக்கிய வில்லியாகவும் நடித்து வருகிறார். மேலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பொருத்தமாக இருக்கும் நிலையில், மிகவும் எதார்த்தமாக நடித்து வரும் அவருக்கென தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

நடிகை நீலிமா ராணி சில ஆண்டுகளுக்கு முன்னர்  அஷ்வின் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு அழகிய பெண்குழந்தை உள்ளது . இந்நிலையில் அவர் குடும்பத்தினரின் முழுஆதரவோடு தொடர்ந்து அவர் சீரியல், சினிமா, ஆங்கரிங் என கலக்கிக் கொண்டிருக்கிறார். மேலும் சமீபத்தில் நீலிமா ராணி தனது மகள் மற்றும் கணவருடன்  இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

Comments are closed.