7C சீரியலில் நடித்த சிறுமிகளா இவர்கள்.? எப்படி வளர்ந்து ஸ்டைலாக மாறிவிட்டார்கள் பாருங்க, ட் ரெண்டிங் புகைப்படம் உள்ளே.!

சில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பல சீரியல்கள் ரசிகர்களிடம் மிகப் பிரபலம்.அதுபோலவே 90களில் வந்த சில சீரியல்களை பற்றி இப்போதும் பலரிடம் கேட்டாலும் கூட அப்படியே கூறுவார்கள்.சின்னத்திரை சீரியலுக்கு என்று எப்போதும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.அந்த வகையில் முன்னர் ஒரு பிரபலமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பள்ளி குழந்தைகளை மையப்படுத்தி எடுத்த 7C சீரியலை யாரும் மறந்திருக்க மாட்டோம்.. இதில் 7 சி என்ற சீரியல் செம்ம பேமஸ்.

அந்த சீரியலில் நடித்த அனைத்து சிறுவர் சிறுமிகளும் தற்போது நன்றாக வளர்ந்துவிட்டனர்.அதில் குறிப்பாக அதில் நடித்த கேப்ரில்லா, வாட்டர் டேங்க், டப்பாஸு ஆகிய கதாபாத்திரத்தில் நடித்த சிறுமிகள் என்றும் மிகவும் பிரபலம்.

அந்த சீரியல் முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்தியே எடுக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக அதில் குழந்தைகளின் ச ண்டை, சேட்டை, படிப்பு, திறமை, காமெடி ஆகியவற்றை குறித்து வெளிப்படையாக காட்டப்பட்டிருந்தது.

அதனாலேயே என்னவோ அது அதிகமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வெகுவாக ஈர்த்தது.

அதில் நடித்த குழந்தைகள் அனைவருக்கும் ஒரு பட்ட பெயர் உண்டு. அந்த சீரியலில் நடித்த வாட்டர் டேங்க் என்று அழைக்கப்பட்ட இந்த பெண் தற்போது அதே தொலைக்காட்சியில் கல்யாணமாம் கல்யாணம் என்ற ஒரு புது சீரியலில் நாயகியாக நடிக்கிறார்.

தற்போது அந்த புரொமோ வீடியோ வெளியாக 7C சீரியலில் நடித்த பெண்ணா இந்த பெண் என வாய் பி ளந்து பார்க்கின்றனர் ரசிகர்கள். ஏனெனில் அப்போது குழந்தையாக தெரிந்த இவர் தற்போது இளம் கதாநாயகியாக காட்சியளிக்கிறார்.

 

Comments are closed.