திருமணம் முடிந்து இரண்டு மாதத்திலேயே ச டலமாக தொங்கிய ஆசிரியை.. கடிதத்தில் சி க்கிய குடும்பத்தினர்கள்!

திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் பகுதியை சேர்ந்தவர் பத்மபிரியா. அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்மப்ரியா ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும், மேலூரை சேர்ந்த காவலர் ராஜாராம் என்பவருக்கும் பத்மப்ரியாவுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.திருமணம் முடிந்த சில நாட்களில், ராஜாராமின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு பத்மப்ரியாவை கொடு மைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் கொடு மை நாளுக்கு நாள் அதிகரித்ததை தொடர்ந்து பத்மபிரியா ஏற்கனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தன்னுடைய கணவர் மீது வரதட்சனை கொ டுமை புகா ர் அளித்திருந்தார்.

இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் வரதட்சணை தொடர்பாக எழுந்த தக ராறில் ராஜாராமின் குடும்பத்தினர் பத்மபிரியாவை அவருடைய பெற்றோரின் வீட்டிற்கே அனுப்பி வைத்தனர். பெற்றோர் வீட்டிற்கு சென்ற பத்மப்ரியா மிகுந்த ம ன உளை ச்சலுடன் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மன அ ழுத்தம் அதிகமாகி தன்னுடைய அறையிலேயே தூ க்கு போட்டு பத்மப்ரியா தற் கொ லை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த கா வல் துறை யினர் பத்மப்ரியாவின் உட லை கை ப்பற்றி பிரேத பரி சோத னைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், பத்மபிரியா கைப்பட எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போ லீசார் கைப் பற்றினர். அந்த கடிதத்தில், எனது தற் கொ லைக்கு முழு காரணம் என்னுடைய க ணவர் மற்றும் அவரது குடும்பத்தினரே என்றும் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று எழுதி வைத்திருந்தார். இதன் அடிப்படையில் வ ழக்கு பதிவு செய்துள்ள போ லீசார் விசா .ரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Comments are closed.