கண்ட நாள் முதல் படத்தில் நடித்த சிறுமியா இது.? இன்று சிவகார்த்திகேயன் உடன் நடித்த பிரபல நடிகையா.?ஆச்சரியமான ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் பெரும்பாலாக படங்களில் ஒரு நல்ல கதாப்பாத்திரத்துக்காக நடிப்பதில்லை.பெரும்பான்மையான நடிகைகள் வெறும் க வர்ச்சிப்பொருளாகவே இருக்கின்றனர். அவ்வப்போது சில திரைப்படங்கள் தமிழ் சினிமா நடிகைகளின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமாக வெளிவந்து மக்களை ரசிக்க வைக்கிறது.கண்ட நாள் முதல் திரைபடத்தில் சிறிய பெண்ணாக நடித்த ஒரு நடிகை இன்று முன்னணி நடிகர்களுடன் ஹீரோயன்னாக நடித்துள்ளார்.அவர் யார் என்று தெரிந்தால் ஆச்சரியம் ஆகிடுவீங்க.

கண்ட நாள் முதல் திரைபடத்தில் சிறிய குழந்தையாக நடித்து வேறு யாரும் இல்லை சொல்லி கொள்ளும் அளவுக்கு தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை ரெஜினா தான். தமிழில் சில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போன ஒரு நடிகைதான் ரெஜினா.இவர் தமிழில்தான் என்றாலும் ரெஜினாவைக் கா ப்பாற்றியது தெலுங்குதான்.

தெலுங்கில் முன்னணி நடிகையாகி பின்னர் தமிழிலும் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ரெஜினா நடிப்பில் மாநகரம், சரவணன் இருக்க ப யமேன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் என்று மூன்று தமிழ் படங்கள் ரிலீஸாகின.

இந்த படங்களுக்கு தான் தெலுங்கில் வாங்கிய சம்பளத்தைவிட பல மடங்கு குறைத்து வாங்கிக்கொண்டார். இருந்தாலும் பயனில்லை. ரெஜினா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸுக்கு பல மாதங்களாக காத்திருக்கிறது. ரெஜினாவுக்கு அடுத்து தமிழில் படம் இல்லை.

குழந்தையாக நடித்ததை இவ்வளவு நாள் தெரியாமல் இருந்துல்லோமே என ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.இருந்தாலும் குழந்தையாக நடிக்கும் நடிகைகள் தான் பெரியவர்கள் ஆனதும் மிகவும் சுலபமாக வாய்ப்பு கிடைத்து நடிகைகள் ஆகிவிடுகின்றனர்.

 

Comments are closed.