எங்கள பார்த்தா லூசு மாதிரி தெரிகிறதா.? 5 படத்தில் இருந்து அட்டை காப்பியடித்த அட்லி.. கொஞ்சம் கூட மாத்தாத ஆதாரம் வெளிவந்தது.?

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் இரண்டு நாட்களுக்கு முன் திரையரங்கில் வெளிய வந்து வசூல் ரீதியாக நல்ல வெற்றி படமாக அமைந்து வருவது தான் ஜவான். இந்த படத்திற்கு முன்பாக இயக்குனர் அட்லி அடுத்த படங்கள் காப்பி சர்ச்சை எப்பொழுதும் பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது.

 

அந்த இவருடைய முதல் படமான ராஜா ராணி படத்தில் கூட மௌனராகம் சாயலில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. அதனை தொடர்ந்து விஜய் இயக்கிய படத்தையும் அப்படித்தான் எடுத்துள்ள ரெண்டு போரில் நாங்கள்

 

இப்படி இருக்கும் நிலையில் தற்போது அவர் பாலிவுட் சென்று ஷாருக்கான் வைத்து திரைப்படத்தை இயக்குனர் இந்த திரைப்படம் அவர் சொந்த கதையை வைத்து எடுத்து இருப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், தற்பொழுது பல ஆதாரங்கள் வெளிவந்துள்ளது.

 

அந்த வகையில் ஐந்து படத்தில் இருந்து கொஞ்சம் கூட மாற்றாமல் காட்சிகளை அப்படியே எடுத்துள்ளார். அந்த வகையில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த கத்தி படத்தின் காட்சிகளும் தான் படத்தில் இடம்பெற்றுள்ளது.

 

அந்த படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கிய விஜய்யின் மெர்சல் படத்திலிருந்தும் பல காட்சிகள் எடுத்துள்ளார். அந்த படத்தை தொடர்ந்து நடிகர் ராஜ்யத்தின் ஆரம்பம் படத்திலிருந்தும் சில காட்சிகளும் அதன் பிறகு ஹாலிவுட் படமான மணி ஈஸ்ட் படத்திலிருந்து.

 

அதன் பிறகு 2006 ஆம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் படமான அப்போ அபோஸாலிப்டோ என்ற படத்தில் இருந்து கார்த்திகை துல்லியமாக அப்படியே எடுத்து ஜமாப் படத்தில் இயக்குனர் ஆற்றில் வைத்துள்ளார். இந்த புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வைரளாகி வருகின்றது…

 

Comments are closed.