காசு கொடுத்தால் மட்டும் தான் நான் இதை செய்வேன்.? இப்படி கேவலமாக நடக்கத் தொடங்கிய நயன்தாரா..!!

233

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜவான். இந்த படத்தில் மூலம் இந்தியில் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை நயன்தாரா. மேலும், இந்த திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி இருக்கின்றது. மேலும், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட வருகின்றது.

 

மேலும், திரைப்படத்தின் ப்ரோமோஷன் செய்வதற்கு நயன்தாரா பெரிய தொகையை வாங்கிக் கொண்டு இன்ஸ்டால் ப்ரோமோன் செய்ததாக தகவல்கள் இணையத்தில் பரவப்பட்டு வருகின்றது.

 

இதனை தொடர்ந்து அடுத்த படியாக ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த திரைப்படம் தான் இறைவன். இந்த படத்தின் டிரைலர் வெளியானது. ஆனால், அதை கூட தன்னுடைய இன்ஸ்டால் ரிலீஸ் செய்யவில்லை பணம் கொடுத்தால் தான் செய்வேன் என்று புதிதாக தற்பொழுது கூறப்படுகின்றது…

 

Comments are closed.