ரசிகர்களுக்காக உயிரை பணயம் வைத்த விஜய்..!! வெளிவந்த வீடியோ பதிவு உள்ளே..!!

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், இவரது நடிப்பில்

 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ளது. மேலும், திரைப்படத்தின் இறுதி கட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது.

 

மேலும் எப்பொழுது திரையரங்கில் பள்ளி படம் வெளியாகும் என்று தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்த படியாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில்

 

நடிகர் விஜய் நடிகர் இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இதனை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ஜில்லா. இந்த திரைப்படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த திரைப்படத்தின் நடிகர் விஜயுடன்

 

இணைந்து மோகன்லால், காஜல் அகர்வால், சம்பத், தம்பி ராமையா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்திருப்பார்கள். மேலும், இந்த திரைப்படத்தில் வரும் சண்டை காட்சி ஒன்றில் நடிகர் விஜய் தனது உயிரையும் பனையும் வைத்து தனது ரசிகர்களுக்காக சண்டையிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவு தான் சமீபத்தில் வெளியாகி உள்ளது…

 

 

Comments are closed.