அஜித்தால் தவறான பாதைக்கு போகும் இளம் நடிகர்கள்..!! என்னதான் செய்தார் தெரியுமா.? வெளிவந்த விவரம் உள்ளே..!!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் துணிவு. இந்த திரைப்படம் மெகா ஹிட் படமாக அமையும் என்று நடித்தார்கள். ஆனால், ஒரு அளவுக்கு தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் நோடியுள்ளது.

 

இதனை தொடர்ந்து அடுத்த படியாக விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்தின் படகு இன்னும் தொடங்கவில்லை ரசிகர் மத்திகளை எப்பொழுது படபிடிப்பை தொடங்குவீர்கள் என்று தற்போது கேட்கப்பட்டு வருகின்றது.

 

மேலும், நடிகர் அஜித் உடன் வலிமை திரைப்படத்தில் நடித்தவர் தான் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா என்பவர். இவர் நடிப்பில் வெளிவந்த ஒரு சில திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு தெலுங்கு சினிமாவில் கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இதனை தொடர்ந்து இவர் சமீபத்தில் தான் நடித்த திரைப்படத்தின் பிரமோஷனுக்காக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அது என்னவென்றால் நடிகர் அஜித் சார் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் தனது தலையை காட்டாமல் இருந்து வருகின்றார்.

 

அதன் காரணமாக அவர் திரைப்படத்தின் பெரியளவு ஒப்பனிங் இருந்து வருகின்றது. அதேபோன்று நானும் இனி செய்ய இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதனைக் கேட்ட பலரும் நடிகர் அஜித்திற்கு மிகப்பெரிய மார்க்கெட் இருக்கின்றது.

 

அதனால், வாழ்ந்து வரும் பொழுது நீங்கள் எப்படி தவறான செயலை செய்யாதீர்கள். இப்படி செய்வதற்கு முக்கிய காரணமாக நடிகர் அஜித்தின் இருப்பதாக தற்பொழுது சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது…

 

Comments are closed.