நடிகர் லிவிங்ஸ்டாலின் மகள்களை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நடிகர்..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்திலும் நடிகராகவும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் தான் லிவிங்ஸ்டன் என்பவர். இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் ஒளிப்பதிவாளர் ஆகவும் பணியாற்றி வருகின்றார்.

 

மேலும், இவர் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

அதன் பிறகு 1996 ஆம் ஆண்டு வெளிவந்த சுதந்திர புருஷன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வந்துள்ளார். அதன் பிறகு கேப்டன் பிரபாகரன் உழைப்பாளி போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் இவர் நடித்து வந்துள்ளார் என்று குறிப்பிடத்தக்கது. மேலும், இவருடைய நடிப்பிற்கென்று

 

ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி சினிமாவே பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள் குடும்ப புகைப்படமும் உள்ளது சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியிடுவார்கள்.

 

அந்த வகையில் முதன்முறையாக நடிகர் தனது குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகள்கள் இருக்கின்றார்களா என்று தற்போது பலரும் அதிர்ச்சியாகியுள்ளார்கள். அந்த வகையில் அவரது மகள்

 

ஒருவர் நடிகையாகவும் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் சீரியலில் நடித்து வருகின்றார் இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக இவருடைய குடும்ப புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகின்றது. அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

Comments are closed.