இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் தெரிகிறதா.? இன்று இந்திய சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகர் இவர்தான்..!!

கடந்த, சில ஆண்டுகளாக திரைப்படங்கள் பலரும் தங்களுடைய சிறு வயது புகைப்படமா? அல்லது குடும்ப புகைப்படமும் இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் அந்த புகைப்படம் ரசிகன் மத்தியில் பெரிய அளவு வரவேற்பு பெற்று வருகின்றது.

 

அப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பிரபல நடிகர் ஒருவர் தனது சிறுவயது புகைப்படத்தை ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த நடிகர் வேறு யாரும் கிடையாது தெலுங்கு சினிமாவில் முன்னணி பிரபலம் ராதா சைதன்யா மற்றும் நிகில் என்பவர் தான் நாகா சைதன்யா.

 

தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கின்றார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமை இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். இவருடைய தந்தை தெலுங்கு சினிமாவில்

 

பிரபல நடிகர் நாகா அர்ஜுனா தான் இவர் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட திருமணத்திற்கு பிறகு நன்றாக போய்க் கொண்டிருந்த இவர்களை திருமண வாழ்க்கை திடீரென்று இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக

 

தற்பொழுது விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவர்கள் இருவருமே தனி தனியாக தனது சினிமா வாழ்க்கையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலை முதன்முறையாக நடிகரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது…

 

Comments are closed.