ரஜினியை விட விஜய்க்கு அதிகமான வரவேற்பு இருக்கு.? ஜெய்லர்-லியோ குறித்து வெளிப்படையாக பேசிய மூத்த நடிகர்..!! 10 ஆண்டுக்கு பிறகு வெளிவர என்ன காரணம்.?

தமிழ் திரை உலகில் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் ராமராஜன் என்பவர். இவர் அந்த சமயத்தில் ரஜினி, கமலுக்கு போட்டியாக தனது சிறப்பான நடிப்பின்

 

மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நேரில் சமீபத்தில் இவர் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் மற்றும் லியோ திரைப்படத்தை பற்றிய விமர்சித்து பேசி உள்ளார்.

 

அது என்னவென்றால் நடிகர் ரஜினியின் ஜெயிலர் படம் பாக்ஸ் ஆபிஸ் அதிக வசூல் செய்துள்ளது என்பதை நாம் கேள்விப்பட்டு கொண்டிருக்கின்றோம். ஆனால், இதுவரை நான் படம் பார்க்கவில்லை. இந்த வயதிலும் நடிகர் ரஜினி நடித்து வருவது பாராட்டக்கூடிய விஷயம் தான்.

 

மேலும், நடிகர் விஜயின் லியோ படம் குறித்தும் அவர் பேசி உள்ளார். அது என்னவென்றால் நடிகை விஜயின் லியோ திரைப்படம் பிசினஸ் மாபெரும் அளவில் இருந்து வருகின்றது. ரஜினியை விட விஜயின் படத்திற்கு அதிகமான வரவேற்பு இருப்பதாக நான் கேள்விப்படுகின்றேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், 10 ஆண்டுக்குப் பிறகு தற்போது திரையுலகில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் தனது 62 வயதில் சாமானியன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் எப்பொழுது வெளியிடுவேன் என்று இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை…

 

Comments are closed.