பாடகர் ஹரிஹரனின் மகன்களை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட பாடகர்..!!

பிரபல பின்னணி பாடகராக 70களில் அறிமுகம் ஆகி அதன்பிறகு என்பது மற்றும் தொண்ணூறுகளில் டாப் பாடகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் ஹரிஹரன் என்பவர். இவர் பிரம்மாண்டமான சூப்பர் ஹிட் பல பாடல்களை கொடுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், பல ஆயிரம் பாடல்களை பாடி இருக்கும் இவர் 4 தென்னிந்திய மொழிகளில் மட்டுமன்றி இந்தியிலும் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய பாடல்களை கேட்பதற்கு என்ற

 

ஒரு சனி ரசிகர் கூட்டம் இருந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் லலிதா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள் தங்களுடைய குடும்ப புகைப்படம் அல்லது சிறு வயது புகைப்படம் ஓ இதயத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் முதன்முறையாக பின்னணி பாடகர் ஹரிஹரனும்

 

தனது குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டார். மேலும், இவருடைய மகன் கரன் என்பவர் ஹீரோவாக ஹிந்தி சினிமாவில் களமிறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் இவர்களுடைய குடும்ப புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.