ரஜினி, விஜய்க்கு கூட செய்யாத விஷயத்தை..!! இந்த நடிகருக்கு செய்ய என்ன காரணம்.?

இந்திய அளவில் நடிகை நயன்தாரா பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவளது நடிப்பில் சமீபத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் ஜவான். இந்த திரைப்படம் தற்போது இந்திய அளவில் பெரியளவு ரசிகர் மத்தியில் வரவேற்பில் இருந்து வருகின்றது.

 

மேலும், இந்த திரைப்படத்தில் நடிகை ஷாருக் கணக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருவதாக கூறப்படுகின்றது. மேலும், அடுத்த மாதம் ஏழாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்கில் வழியாக இருக்கின்றது.

 

அதனால், திரைப்படத்திற்கான பிரமோஷன் வேலைகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் நடிகை நயன்தாரா இதுவரை எந்த ஒரு தென்னிந்திய திரைப்பட பிரமோசனம் கலந்து கொண்டது கிடையாது ஜவான் படத்திற்கு ப்ரமோஷன் செய்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

 

அந்த வகையில் நிகழ்ச்சியிலும் நடிகை நயன்தாரா கலந்து கொண்டுள்ளார். மேலும், தென்னிந்திய சினிமாவில் ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர் திரைப்படத்திற்கு கூட எந்த ஒரு பிரமோஷன் நிகழ்ச்சியும் கலந்து கொள்ளாத

 

நடிகை நயன்தாரா ஷாருக்கானுக்கு மட்டும் எப்படி சம்மதித்தார். அதற்கு காரணம் அவருக்கு பிடித்த ஒருவர் தான் டி ஷாருக் கான் அதன் காரணமாகத்தான் அவருடைய படத்திற்கு பிரமோஷன் செய்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது…

 

Comments are closed.