என்னைய விட விஜய்க்கு சம்பளம் கம்மிதான்.? அதுவும் இவ்வளவு கம்மியா என்று அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம் இன்னும் ஒரு சில மாதத்திற்கு திரையரங்கில் வெளியாக இருக்கின்றது. இதனால், ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. மேலும், நடிகர் விஜயுடன் இணைந்து பணம் முன்னணி நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றார்கள்.

 

இதற்கு அடுத்தபடியாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்த திரைப்படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இந்த திரைப்படத்திற்கு அவருக்கு 125 கோடி ரூபாய் சம்பளம் வழங்க இருப்பதாகவும் தற்பொழுது ஒரு சில தகவல்களை இணையத்தில் பரவப்பட்டு வருகின்றது.

 

மேலும், என்னுடைய விஜய் விரைவில் அரசியலில் நுழைய இருப்பதால் அதிகமான சம்பளம் வாங்கி வருகின்றார் என்றும் கூறப்படுகின்றது. மேலும், நடிகை விஜய் அரசியலுக்கு வந்து விட்டால் நடிப்பதை

 

முற்றிலுமாக நிறுத்தி விடுவேன் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இருந்தாலும் ஒரு காலத்தில் அவர் வளர்ந்து வரும் நேரத்தில் மட்டன் நடிகரை விட

 

மிகவும் குறைவான சம்பளம் தான் வாங்கி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 1996 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த வசந்த வாசல் என்ற திரைப்படத்தில் மன்சூர் அலிகான் நடித்திருப்பார் விஜய்க்கு அந்த திரைப்படத்தில்

 

இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளார்கள். ஆனால், நடிகர் மன்சூர் அலிகான் வில்லனாக நடிப்பதற்கு நான்கு லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாக சமீபத்தில் பேட்டி கொண்டு கலந்து கொண்ட போதும் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.