ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடிக்க பல கோடி ரூபாய் வாங்கிய மோகன் லால்..!! எவ்வளவு என்று தெரிந்தால் நீங்களே அதிர்ச்சி ஆயிடுவீங்க.?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. இவரது நடிப்பில் இன்று திரையரங்கில் மிகவும் கோலாகலமாக வெளியிடப்பட்ட திரைப்படம் தான் ஜெயிலர்.

 

மேலும், திரைப்படத்தை பற்றிய அதிகமான வரவேற்பு ரசிகன் மத்தியில் இருந்ததால் தற்பொழுது ரசிகர்கள் ஆவணம் திரையரங்கிற்கு சென்று திரைப்படத்தை பார்த்து வருகின்றார்கள். மேலும், படத்தின் முதல் சோகை பார்ப்பதற்காக ரசிகர்களுடன்

 

முன்னணி பிரபல நடிகர் மற்றும் நடிகைகள் திரையரங்கிற்கு வந்து திரைப்படத்தை பார்த்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று நடிகர் ரஜினி இமயமலர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

 

இதைத் தொடர்ந்து தொடர்ந்து இந்த திரைப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். அந்த வகையில் மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும்

 

நடிகர் மோகன்லால் நடிகர் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்று குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அவருக்கு கிட்டத்தட்ட எட்டு கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக தகவல்கள் தற்போது இணையத்தில் பரவப்பட்ட வருகின்றது…

 

Comments are closed.