உருவத்திலும் நடிப்பிலும் எஸ்.ஜே.சூர்யா போன்று இருக்கும் நடிகர்..!! இவரைப் போன்றே வில்லத்தனத்தில் கலக்கும் நடிகர்..!!

ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்தவர் தான் எஸ் ஜே சூர்யா. இவரது இயக்கத்தில் நடிகர் அஜித்தை வைத்து இயக்கிய திரைப்படம் தான் வாழ்கின்ற திரைப்படம் 1999 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் வைத்து

 

குஷி என்று சூப்பர் ஹிட் திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படம் மூலம் பிரபல இயக்குனராக இவர் வலம் வந்தார். அதன் பிறகு தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. மேலும், பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும்

 

தற்பொழுது தமிழ் சினிமாவில் முக்கிய வில்லன் என்ற இடத்தை இவர் பிடித்து வருகின்றார். மேலும், இவர் நடிகர் விஜயின் மெர்சல் திரைப்படத்தில் இவருடைய வில்லத்தனம் பெரியளவு ரசிகர்களை கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மறக்க முடியாத

 

ஒரு திரைப்படமாக பலருக்கும் திகழ்ந்துள்ளது. மேலும், இவர் பல திறமைகளை கொண்ட தமிழ் சினிமாவில் வளம் வந்து கொண்டிருக்கின்றார். இப்படி பல திறமைகளை கொண்டிருக்கும் இவரைப் போன்றே உருவத்திலும் நடிப்பிலும் ஒரு நடிகர் இருக்கின்றார் என்பது பலருக்கும் ஒரே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகின்றது.

 

அவர் பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நவாசுதீன் சித்திக். மேலும், இவர் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தில் வில்லனாக நடித்திருப்பார். கிட்டத்தட்ட இவர்கள் இருவரும் ஒரே மாதிரியான நடிப்பு திறமையை கொண்டு மனமார்ந்த கொண்டிருக்கின்றார்கள் என்று தற்போது சினிமா வட்டாரத்தில் கூறப்படுகின்றது…

 

Comments are closed.