கோலாகலமாக தனது பிறந்தநாளை கொண்டாடிய மாளவிகா மோகன்..!! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் மற்ற மொழியில் இருந்து வந்து தனக்கென்று ஒரு அடையாளத்தை பலரும் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை மாளவிகா மோகன் என்பவர்.

 

இவர் அந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் உடன் இணைந்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். அந்த திரைப்படம் அவருக்கு நல்ல ஒரு பெரிய வரவேற்பு கொடுத்துள்ளது.

 

ஆனால், பெரிதாக அவருக்கு அந்த திரைப்படத்தில் காட்சிகள் இல்லையென்றாலும் அவர்களுக்கு மக்கள் மத்தியில் உள்ள வரவேற்புடன் இருந்து வந்து. அதன் பிறகு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாறன் என்ற திரைப்படத்தில்

 

நடிகர் தனுஷ் இருக்கு ஜோடியாக நடித்து வந்துள்ளார். அந்த திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வெற்றி படமாக அமைந்தது. இப்படி சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகை மாளவிகா மோகன் சமீபத்தில் தனது தம்பியுடன் எடுத்துக்கொண்ட

 

சமீபகால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் நடிகை மாளவிகா முகம் தனது பிறந்த நாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ள அந்த வகையில்

 

அவருடைய நெருங்கிய நண்பர்கள் உடன் இருக்கும்படியான புகைப்படம் தான் தற்போது இணையத்தில் மிகவும் உயர்வாக பரவப்பட்டு வருகின்றது இந்த புகைப்படத்தை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.