ரஜினியை சினிமாவிலிருந்து விரட்ட கொண்டுவரப்பட்ட நடிகர்..!! கடைசியில் அவருக்கு இப்படி ஒரு நிலையா.?

நடிகர் ரஜினி இன்று வரை தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக வளம் வந்து கொண்டிருக்கின்றார். இவரது நடிப்பில் தற்பொழுது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ஜெயிலர். இந்தத் திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். மேலும், இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

 

மேலும், இந்த படத்திற்கான பல ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். மேலும், ஆரம்பத்தில் பல பாராட்டுகளை பெற்று வந்த இந்த நடிகர் அதன் பிறகு ரஜினியால் பல பிரச்சினைகளை சந்தித்துள்ளார். அவர் வேறு யாரும் கிடையாது நளினிகாந்த்.

 

இவர் தமிழ் சினிமாவில் காதல் காதல் காதல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும், இவர் அன்றைய காலத்தில் ஒரு முக்கியமான நடிகர்களின் ஒருவராக திகழ்ந்து வந்துள்ளார். இவர் ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

மேலும், இவரை நடிகர் ரஜினியுடன் ஒப்பிட்டு வந்துள்ளார்கள். நடிகர் ரஜினி செய்வது போலவே பல ஸ்டைல் செய்து ரசிகர்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருந்தார். கிட்டத்தட்ட ரஜினிகாந்த் போலவே உருவம் ஒற்றுமையும் இவருக்கு இருந்து வந்துள்ளது.

அதன் அடிப்படையில் பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் ரஜினிக்கு போட்டியாக இவரை கொண்டு வந்துள்ளார். மேலும், நடிகர் ரஜினியை சினிமாவில் இருந்து விளக்குவதற்காக ஒரு கட்டத்தில் இவரை பிரபலமாக்குவதற்கு போராடி தந்துள்ளார்கள்.

 

ஆனால், நடிகர் அவர் எல்லாம் ஓரம் கட்டி விட்டு தனது நடிப்பின் மூலம் தனக்கென்று ஒரு அடையாளத்தை தமிழ் சினிமாவில் பிடித்துள்ளார். அதன் பிறகு அவரால் பெரிய இடத்தை சினிமாவில் பிடிக்க முடியாமல் சினிமாவில் இருந்து விலகி விட்டார்…

 

Comments are closed.