இனி இதை செய்தால் தான் நமக்கும் வாய்ப்பு கிடைக்கும்.? வேறு வழி இல்லாமல் கவர்ச்சியை காட்டத் தொடங்கிய பிரபல நடிகை..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக ஒரு சமயத்தில் திகழ்ந்து வந்தவர் தன்னுடைய கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் மாமன்னன். இந்த திரைப்படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

இந்த படத்தை தொடர்ந்து கன்னிவெடி என்ற படத்தில் முதன்மையாக பாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர்  விஜயின் தெறி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் இவர் நடித்திருப்பதாக கூறியுள்ளார்கள்.

 

தற்பொழுது பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் மற்ற நடிகை போன்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கவர்ச்சியை காட்ட தொடங்கிவிட்டார். அந்த வகையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது…

 

 

Comments are closed.