இளையராஜா-வைரமுத்து பிரச்சனை.? மறைமுகமாக தாக்கி பதிவிட்ட ரகுமான்.. வீடியோ உள்ளே.?

சமீபத்தில் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் வைரமுத்து ஆகியோர் பிரச்சனை பற்றி தான் தமிழ் சினிமா துறையில் மிகப்பெரிய ஒரு பேசும் பொருளாக மாறி இருக்கிறது. மேலும், வைரமுத்துவை

 

வாயை போத்திக்கொண்டு இருக்கணும் என இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் கொடுத்த பேட்டி மிகப்பெரிய ஒரு சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இளையராஜாவை தாக்கும் வகையில்

 

வைரமுத்து போடும் ட்விட்டர் பதிவுகளும் சர்ச்சை எழுப்பி வருகிறது. இந்த வகையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் ட்விட்டர் ஒன்று வீடியோ பதிவை ஒன்று வெளியிட்டுள்ளாறு மறைமுகமாக

 

நடிகர் மாரிமுத்து பேசிய வீடியோ தான். அதில் அவர் என்ன கூறியிருக்கிறார். அதில் தற்பெருமை வேண்டாம் என சொல்லும் நாலடியார் பாடலை தான் மாரிமுத்து அந்த வீடியோவில் கூறியிருப்பார்.

 

இளையராஜாவின் தாக்கி தான் இப்படி ஒரு பதிவை ஏ ஆர் ரகுமான் போட்டுள்ளார் என்று ரசிகர்கள் பட்டியில் தற்பொழுது கேள்வியாக அனுப்பப்பட்டு வருகிறது. அந்த தகவலை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.