கொஞ்ச நாளில் மியா காலிஃபாவாக மாறிவிடுவார் போல.? நடிகை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் ஜோக்கர் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன் என்பவர். அந்த படம் சரியான வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் அதன் பிறகு தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியில் போட்டோ சூடுகளை நடத்தி அதன் மூலம் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அதன் பிறகு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியிலும் நடுவராக பணியாற்றி வந்துள்ளார்.

 

அதன் பிறகு ஒரு சில திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இப்படி  இருக்கும் வெளியே அவர் தற்பொழுது மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர் மத்தியில் வரவேற்பு பெற்று வருகின்றார். அந்த புகைப்படங்கள் தற்பொழுது பெயரளாகி வருகிறது…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)

Comments are closed.